தினாசார்ய (நித்ய கர்ம), தத்வ சுத்தி/ பஞ்ச அமர யோகா, நாடி, பிராண யோகா, ஷட் ஆதாரங்கள், ஷோடஶ ஆதாரங்கள், அஷ்ட கும்பகம், தச முத்திரைகள் மற்றும் பிரணவ பஞ்சாக்ஷரி சாதனைகள் என்பவைகளாகும்.
குரு, கணபதி, இஷ்ட தேவதா சாதனா, ஷட் ஆதார சாதனா, பர பிரசாத வித்யா, பாலா ஆந்தரிக ஜெபம், பூஜை, தர்பணம் [திரிபுர பாலா வித்யா(த்ரி – அக்ஷரி), பாலா பரமேஸ்வரி வித்யா ( ஷட் – அக்ஷரி) மற்றும் யோகா பாலா வித்யா (நவ – அக்ஷரி)
வ்யோம பஞ்சக வித்யா, பஞ்சதசி வித்யா, வாமகேஷ்வரி வித்யா மற்றும் சந்திர வித்யா உள்ளடக்கிய லலிதா சாதனா. சந்திர வித்யாவில் மேரு பிரஸ்தார, கைலாச பிரஸ்தார, பூ பிரஸ்தார, நித்யா தேவதைகளுக்கான சந்திர கலா வித்யாவின் அங்க வித்யா என்பை உள்ளடங்கும்
16 நித்யா தேவதைகளுக்கான இடா மற்றும் பிங்களையில் உள்ள 16 சக்ரங்களும், சுஷும்னாவில் ஷோடஶிக்கான 28 சக்ரங்களும் ஷோடஶி வித்யாவில் கற்பிக்கப்படுகிறது. மேலும், இறுதியாக காம கலா வித்யா கற்பிக்கப்படும்.
பரா வித்யா: அங்க வித்யா(ஜாக்ரத் – ஜாக்ரத்), அதைத் தொடர்ந்து பஞ்ச கூட பஞ்சமி வித்யா: அங்க வித்யா (ஜாக்ரத் – ஸ்வப்னம்), அடுத்து பஞ்ச ஆகாச வித்யா: அங்க வித்யா (ஜாக்ரத் – சுஷுப்தி) என்பவையும் கற்பிக்கப்படும்