பல தாந்த்ரீகர்கள் தொலைபேசி மூலம் மந்த்ர உபதேசம் அளிக்கவே ஆயிரக்கணக்கில் தக்ஷிணை பெறுகின்றனர். கேரள தந்த்ரம் கற்பதற்கு அதிக அளவிலான பணம் செலவு செய்ய வேண்டிய நிலை நிலவுவதால், சாதாரண மக்களால் தந்த்ரம் பயிலுவது என்பது எளிமையன்று. எனவே, ஶ்ரீவித்யா தந்த்ர பீடத்தில், ஶ்ரீவித்யா தந்த்ர பூஜா மற்றும் ஶ்ரீவித்யா யோகா வகுப்புகள் வார இறுதி நாட்களில் இலவசமாக கற்பிக்கப்படுகிறது. இதனை, ஶ்ரீவித்யையில் நாட்டம் கொண்டு பயில விழையும் ஒவ்வொருவருக்கும் ஒரு உயரிய சேவையாக வழங்கப்படுகிறது.
சிஷ்யர்களின் செய்முறை விளக்க காணொளிகள்.