Select Page

இலவச காணொளி பாடங்கள்

இன்றைய சூழலில் தந்த்ரம் என்பது பெரும்பாலும் பக்தியைச் சார்ந்த ஒரு விஷயமாகவே பலராலும் கற்பிக்கப்படுகிறது. பூஜைகள் மற்றும் மந்த்ரங்களின் ஆழமான அர்த்தங்களும், முக்கியத்துவமும் சிஷ்யர்களுக்கு தெளிவின்றி போதிக்கப்படுகிறது. சக்ர சாதனையானது வெறும் நிறங்களைக் கற்பனையில் காணும் பயிற்சியைப் போலவும், பயம் சார்ந்த பாலியல் கருத்துக்களை தந்த்ரத்தின் அடிப்படை கருத்து போலவும் பலரால் சித்தரிக்கப்படுகிறது. தந்த்ரம் என்னும் பெயரால் வழங்கப்படும் தவறான வழிகாட்டுதலுக்கு அதிக அளவிலான தக்ஷிணையும் பெறப்படுகிறது. ஆகையால், தந்த்ரத்தின் சரியான உட்கருத்தை முறையாக அறிந்துகொள்ள, தந்த்ரத்தை பயில ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் இலவச செவிவழி மற்றும் காணொளி பாடங்கள் அடங்கிய தொகுப்பு, ஶ்ரீவித்யா தந்த்ர பீடத்தால் வெளியிடப்படுகிறது.

மாதிரி காணொளி பாடங்களுக்கு

மற்றும் பல காணொளி பாடங்களுக்கு

error: Content is protected !!