Select Page

வாஸ்து ஆலோசனைகள்

வார இறுதி நாட்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடைபெறுவதால் வாஸ்து சம்பந்தமான ஆலோசனைகளுக்கு முன்பதிவு அவசியம். ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற விரும்புவோர் காணொளி (Video Conference) வாயிலாகவும் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம்.

கட்டுமான பணிகளுக்கான வாஸ்து பரிகாரங்கள்

வாஸ்து தோஷம் உள்ள பட்சத்தில் பரிகாரம் குறித்த சந்தேகங்களுக்கு எளிய முறையில் ஆலோசனை வழங்கப்படும்.

மனைத்தேர்வு

வீட்டுமனை மற்றும் வணிக வளாகத்தில் உள்ள தோஷத்திற்கான ஆலோசனையும், தகுந்த புது மனைகள் வாங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

வீடு/ஃபிளாட் தேர்வு

குடியுள்ள வீடு மற்றும் அபார்ட்மெண்ட்களில் ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்றும், தங்குவதற்கு உகந்த நல்ல சூழல் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து ஆலோசனை வழங்கப்படும்.

வணிக வளாகத்திற்கான வாஸ்து

வாஸ்து மூலம் வியாபார இடம் தேர்வு செய்ய ஆலோசனை வழங்கப்படும். மேலும்,
வணிக வளாகத்தின் வாஸ்து ஆராய்ந்து ஆலோசனை வழங்கப்படும்.

கட்டிடத் திட்டம்

வீட்டு அறைகள் மற்றும் அறையில் எவ்வாறு பொருட்களை ஒழுங்கமைக்க வேண்டும் போன்ற திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். மேலும், வீட்டு அறைகள் மற்றும் உட்புற வடிவமைப்பை பொறுத்த வரையில், பொருட்களை எவ்வாறு சீராக அமைக்க வேண்டும் போன்ற திட்டங்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

எளிய பரிகார முறைகள்

கட்டிட சீரமைப்பு வேலை மேற்கொள்ளாமல், யந்த்ரங்கள், பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பெங் ஷுயி (Feng Shui) முறைப்படி வீட்டில் வைக்கும் எளிய பொருட்கள் மூலம் பரிகார தீர்வுகள் வழங்கப்படும்.

error: Content is protected !!