Select Page

எங்களைத் தொடர்புகொள்ள

பந்தளத்தில் நடைபெறும் இலவச நேரடி ஶ்ரீவித்யா வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் புதிய மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
  • ஆகஸ்டு மாதத்தில் எங்களுடைய முகநூல் பக்கத்தில் நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். +91-9656611829 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இலவச ஶ்ரீவித்யா வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புதிய மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்.
  • ஜனவரி மாதத்தில் எங்களுடைய முகநூல் பக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். +91-9656611829 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
கேரள தந்த்ரம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திர வகுப்புகள்-பயிலரங்கங்கள் தொடர்பான விவரங்களுக்கு
  • வகுப்புகள், பயிலரங்கங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் எங்களுடைய முகநூல் பக்கத்தில் வெளியாகும். +91-9656611829 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
ஜோதிடம் மற்றும் வாஸ்து ஆலோசனைகள், தாந்த்ரீக பரிகாரங்கள் தொடர்பான விவரங்களுக்கு
  • +91-9961585383 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
  • ஆலோசனைகள் மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மட்டுமே பதில் அளிக்கப்படும்.
  • குருஜியை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ள முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான முன்பதிவு செய்து கொள்ளவும்.
  • வகுப்புகள் மற்றும் இதர ஆலோசனை சேவைகள் அனைத்தும் வார இறுதி நாட்களில் மட்டுமே வழங்கப்படும்.
error: Content is protected !!